இந்திர நீலப் பருப்பதம்
intira nīlap paruppatam
வடநாட்டுச் சிவத்தலங்களில் ஒன்று.
வடநாட்டுச் சிவத்தலங்களில் ஒன்று. இந்திரன் வழிபட்டது. சுவாமி நீலாசலநாதர். அம்மன் நீலாம்பிகை. திருஞானசம் பந்தர் பாடல் பெற்றது. இத்தலம் எது என்றும், எங்கிருக்கிறதென்றும் தெரியவில்லை.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 788)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z3ft92s9/
தமிழ்“இந்திர நீலப் பருப்பதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z3ft92s9/APA
Oliyon Research. (2026). இந்திர நீலப் பருப்பதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z3ft92s9/MLA
"இந்திர நீலப் பருப்பதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z3ft92s9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment