கோட்டூ இல்லாச் செயல்வரைவு

kōṭṭū illāc ceyalvaraivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோட்டூ (Goto) என்ற கட்டளைகளைப் பயன்படுத்தாமல் ஒரு செயல்முறையை எழுதுதல். இது, கட்டமைப்பு செய்த செயல்வரைவுகளில் ஒரு முக்கியமான விதி முறையாகும்.""கோட்டூ"கட்டளையானது, திரும்பி வரும் என்றஉத்தரவாதமில்லாமல், செயல்முறையில் பல்வேறு பகுதிகளைச் சுட்டிக் காட்டுகிறது — GoTo-less programming
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 656)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z3ds4pmn/

தமிழ்
“கோட்டூ இல்லாச் செயல்வரைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z3ds4pmn/
APA
Oliyon Research. (2026). கோட்டூ இல்லாச் செயல்வரைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z3ds4pmn/
MLA
"கோட்டூ இல்லாச் செயல்வரைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z3ds4pmn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment