பூத்தாங்கி

pūttāṅki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புல்லி வட்டத்திற்கும் அல்லி வட்டத்திற்கும் இடையே பூத்தளம் நீட்சியடைதல் — anthophore
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 30)
2.
சூலகத் திற்கும் மகரந்தத்திற்குமிடையே பூத்தளம் நீண்டு சூல்பையினைத் தாங்குதல் — gynophore
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 191)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z2u5dvcw/

தமிழ்
“பூத்தாங்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2u5dvcw/
APA
Oliyon Research. (2026). பூத்தாங்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z2u5dvcw/
MLA
"பூத்தாங்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2u5dvcw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment