நல்லாப்பிள்ளை

nallāppiḷḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் பாரதம் பாடிய நல்லாப்பிள்ளை எனப்படுபவர். தொண்டை மண்டலத்தில் முத்தாலப்பேட்டையில் கணக்கர் குடியில் பிறந்தவர். தெலுங்கு, கன்னடமும் அறிந்தவர். தமிழிலும் வடமொழியிலும் புலமைமிக்கவர். தெய்வயானை புராணமும் இவர் பாடியதாகக் கூறுவர். கி.பி.18ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 606)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z2e6wbgu/

தமிழ்
“நல்லாப்பிள்ளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2e6wbgu/
APA
Oliyon Research. (2026). நல்லாப்பிள்ளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z2e6wbgu/
MLA
"நல்லாப்பிள்ளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2e6wbgu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment