ஓஓ

ōō
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓ என்னும் வியப்பின் குறிப்பு. அவ்வொலிகளது பெருமையும், நெற்றியினது சிறுமையும் தோன்றி நின்றது. அதாவது பெண்ணின் நெற்றி அழகு ஒன்றிற்கே ஆண் வலிமை அழிந்தது.ஓஓ -மிகுதிப் பொருட் கண் வந்த குறிப்புச் சொல், (குறள் 1176).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 98)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z2ag9t72/

தமிழ்
“ஓஓ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2ag9t72/
APA
Oliyon Research. (2026). ஓஓ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z2ag9t72/
MLA
"ஓஓ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z2ag9t72/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment