உமிழொளி கணிப்பு

umiḻoḷi kaṇippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளி ஊடுருவிச் செல்லாத பொருள்களை ஊடுகதிர் (எக்ஸ்-கதிர்) மூலம் ஆராய்வதற்குப் பயன்படும் நுட்பம். பொருளின் வழியாக ஊடுகதிர் சென்று ஒரு வண்ண ஒளிகாலுகிற திரையில் உடனடியாகப் பிம்பத்தை உண்டாக்குகிறது — fluoroscopy
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 289)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z27pvt9q/

தமிழ்
“உமிழொளி கணிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z27pvt9q/
APA
Oliyon Research. (2026). உமிழொளி கணிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z27pvt9q/
MLA
"உமிழொளி கணிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z27pvt9q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment