நீர்மம் வழங்கா பாரமானி

nīrmam vaḻaṅkā pāramāṉi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காற்று நீக்கப்பட்ட ஓர் உலோகப் பெட்டியின் நெகிழ் திறம்வாய்ந்த உச்சிமுனையின் அல்லது இடையீட்டுத் திரையின் அசைவுகளின் வாயிலாக வாயு மண்டலத்தின் அழுத்தத்தினைத் காட்டக்கூடிய சாதனம். கடல் மட்டத்திற்குமேல் உயரங்களைக் கண்டறிவதற்கும், வானிலை மாற்றங்களை முன்னறிவதற்கும் பயன்படும் கருவி — aneroid barometer
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 42)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yyufy7jw/

தமிழ்
“நீர்மம் வழங்கா பாரமானி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yyufy7jw/
APA
Oliyon Research. (2026). நீர்மம் வழங்கா பாரமானி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yyufy7jw/
MLA
"நீர்மம் வழங்கா பாரமானி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yyufy7jw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment