ஒளிக்காட்சி வட்டு

oḷikkāṭci vaṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் ஒளிப்படப் பதிவை ஒத்திருக்கிற பிளாஸ்டிக் தகடு. இது, காட்சித்திரையில் தோன்றுகிற காட்சிப் பொருள்களை சேமித்து வைப்பதற்குக் குறைந்த செறிவுள்ள லேசர் கற்றைகளைப் பயன்படுத்துகிறது. ஒரு கணினி மூலம் பல ஒளிக்காட்சிகளைக் கட்டுப்படுத்தலாம் — video disk
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1533)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yyss43g7/

தமிழ்
“ஒளிக்காட்சி வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yyss43g7/
APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சி வட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yyss43g7/
MLA
"ஒளிக்காட்சி வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yyss43g7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment