{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yyss43g7/", "data": {"id": "yyss43g7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yyss43g7/", "kind": "word", "headword": "ஒளிக்காட்சி வட்டு", "romanization": "oḷikkāṭci vaṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.534169+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் ஒளிப்படப் பதிவை ஒத்திருக்கிற பிளாஸ்டிக் தகடு. இது, காட்சித்திரையில் தோன்றுகிற காட்சிப் பொருள்களை சேமித்து வைப்பதற்குக் குறைந்த செறிவுள்ள லேசர் கற்றைகளைப் பயன்படுத்துகிறது. ஒரு கணினி மூலம் பல ஒளிக்காட்சிகளைக் கட்டுப்படுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "video disk", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1533"}]}}