பட்டைக் குறிமுறை

paṭṭaik kuṟimuṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வருடு பொறியினால் படிப்பதற்காக ஒட்டுச்சீட்டில் பயன்படுத்தப்படும் குறியீடு. சில்லறை விற்பனைப் பொருள்களை அடையாளம் காண பட்டைக் குறியீடு முறை பயன்படுகின்றன. நூல் நிலையங்களில் உள்ள புத்தகங்களையும் இரயில் வண்டி பெட்டிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது — bar code
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பட்டைக் கோடு, பட்டை வரி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 132)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yyqywtjg/

தமிழ்
“பட்டைக் குறிமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yyqywtjg/
APA
Oliyon Research. (2026). பட்டைக் குறிமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yyqywtjg/
MLA
"பட்டைக் குறிமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yyqywtjg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment