நேர்த்தி

nērtti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(தோற்றம், அமைப்பு, செயல் முதலியவைகளில்) ஒழுங்கு; நயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேர்த்தி)
2.
சிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நேர்த்தி)
3.
திருத்தம், சிறப்பு முயற்சி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 260)
4.
எளிமை, செறிவடக்கம், திறன், நயநுட்பம் அனைத்தும் சேர்ந் திருத்தல். கணினி அறிவியலின் கோட்பாட்டு அடிப்படையில் நேர்த்தியான வடிவமைப்புக்கே (நிரல்கள், நிரல்களுக்கு அடிப்படையிலான செயல்பாட்டு வரைவுகள், வன்பொருள் ஆகிய வற்றில்) முன்னுரிமை தரப்பட வேண்டும். ஆனால் கணினித் தொழிலின் வளர்ச்சி வேகத்தில் ஓர் உற்பத்திப் பொருளின் உருவாக்கத்தை விரைவு படுத்த வேண்டும் என்பதற்காக பெரும்பாலும் நேர்த்தியான வடிவமைப்பு புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. இதன் காரணமாய், திருத்துவதற்குக் கடினமான குறைபாடுகளை (bugs) அவை கொண்டுள்ளன — elegant
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: செம்மை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 523)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yy6zx6j5/

தமிழ்
“நேர்த்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yy6zx6j5/
APA
Oliyon Research. (2026). நேர்த்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yy6zx6j5/
MLA
"நேர்த்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yy6zx6j5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment