இரைப்பையில் முடிச்சுருள்

iraippaiyil muṭiccuruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரைப்பை மற்றும் சிறு குடலில் முடி பந்து போன்று சுருண்டு இருத்தல். அல்லது பழம் மற்றும் காய்கறிச் சக்கைகள் திரண்டு கொள்ளுதல். சமயங்களில் உணவு கூட பந்து போல் உருண்டு, திரண்டு இரைப்பையை அடைக்கலாம் — bezoar
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 197)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yxfwgb78/

தமிழ்
“இரைப்பையில் முடிச்சுருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yxfwgb78/
APA
Oliyon Research. (2026). இரைப்பையில் முடிச்சுருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yxfwgb78/
MLA
"இரைப்பையில் முடிச்சுருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yxfwgb78/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment