மிகப் பெரும் தரவுத்தளம்
mikap perum taravuttaḷam
பொருள்கள் · Senses
1.
நூற்றுக்கணக்கான கிகாபைட்டுகள் அல்லது டெரா பைட்டுகள் அளவுள்ள ஏராளமான தரவுகளைக் கொண்ட தரவுத் தள அமைப்பு. பொதுவாக மிகப் பெரும் தரவுத் தளங்கள் ஆயிரக்கணக்கான பயனாளர்களைக் கொண்டிருக்கும். கோடிக்கணக்கான ஏடுகள் உள்ள ஆயிரக்கணக்கான அட்டவணைகளைக் கொண்டிருக்கும். வேறுவேறு பணித் தளங்களிலும், வெவ்வேறு இயக்கமுறைமைகளிலும் செயல்படுவதாக இருக்கும். பல்வேறு மென்பொருள் பயன்பாடுகளுடன் இயைந்து செயல்படுவதாக இருக்கும்
— Very Large Database
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yxdtss53/
தமிழ்“மிகப் பெரும் தரவுத்தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yxdtss53/APA
Oliyon Research. (2026). மிகப் பெரும் தரவுத்தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yxdtss53/MLA
"மிகப் பெரும் தரவுத்தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yxdtss53/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment