நஞ்சார்வ நோய்

nañcārva nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தனிமனிதருக்கு அல்லது சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் மருந்தினை மீண்டும் மீண்டும் உட்கொள்ள வேண்டும் என்று ஏற்படும் போதையுணர்வு. இந்த நோய் கண்டவர்கள் இவ்வகை மருந்துகளை எப்படியும் வாங்க வேண்டும் என்ற வேட்கையுடனிருப்பார்கள் — toxicomania
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நச்சு வெறி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1097)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yxdmawre/

தமிழ்
“நஞ்சார்வ நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yxdmawre/
APA
Oliyon Research. (2026). நஞ்சார்வ நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yxdmawre/
MLA
"நஞ்சார்வ நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yxdmawre/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment