{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yxdmawre/", "data": {"id": "yxdmawre", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yxdmawre/", "kind": "word", "headword": "நஞ்சார்வ நோய்", "romanization": "nañcārva nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:02.458540+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தனிமனிதருக்கு அல்லது சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் மருந்தினை மீண்டும் மீண்டும் உட்கொள்ள வேண்டும் என்று ஏற்படும் போதையுணர்வு. இந்த நோய் கண்டவர்கள் இவ்வகை மருந்துகளை எப்படியும் வாங்க வேண்டும் என்ற வேட்கையுடனிருப்பார்கள்", "needs_definition": false, "gloss_en": "toxicomania", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["நச்சு வெறி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1097"}]}}