புணர்ப்பு
puṇarppu
பொருள்கள் · Senses
1.
சூழ்ச்சி
முதலியவன் புணர்ப்பினால் ( 25)
2.
ஏவல்
கஞ்சன் புணர்ப்பினில் வந்த ( பெரியாழ். 2,4,4)
3.
பிரபந்தம்
நாயகன் பேர்வைத்துப்புணர்த்த புணர்ப்புக் கேட்டாற் போலேகாணும் (, 5,9,3)
4.
மாயம்
ஏழை தன் னீர்மையிந் நீர்மையென்றாற் புணர்ப்போகனவோ (தி
5.
இணைப்பு, உடல், நட்பு, துணை, தந்திரம், செயல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yx8xab9t/
தமிழ்“புணர்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yx8xab9t/APA
Oliyon Research. (2026). புணர்ப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yx8xab9t/MLA
"புணர்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yx8xab9t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment