எஸ்டிஎல்சி
esṭielci
பொருள்கள் · Senses
1.
1. ஒத்திசைத் தரவு தொடுப்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் Synchronous Data Link Control என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம்மின் எஸ்என்ஏ (Systems Networks Architecture) அடிப்படையில் செயல்படும் பிணையங்களில் பெருமளவு பயன்படுத்தப்படும் தரவு பரப்பு நெறிமுறை. ஐஎஸ்ஓ உருவாக்கிய ஹெச்டி எல்சி (High-Level Data Link Control) நெறிமுறையைப் போன்றது. 2. முறைமை உருவாக்க செயல் படுகாலச் சுழற்சி (System Development Life Cycle) என்பதன் தலைப்பெழுத்துக் குறும் பெயராகவும் கொள்ளப்படும். ஒரு மென்பொருளின் தேவை, இயலும் நிலை, செலவு-பலன் ஆய்வு, பகுப்பாய்வு, வடி வமைப்பு, உருவாக்கம், பரி சோதனை, நிறுவுகை, பராமரிப்பு, மதிப்பாய்வு போன்ற ஒன்றன்பின் ஒன்றாகப் பல்வேறுநிலைகள் கொண்ட மென் பொருள் உருவாக்க வளர்ச்சிப் படிகளைக் குறிக்கிறது.
— SDLC
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ywjav4h7/
தமிழ்“எஸ்டிஎல்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ywjav4h7/APA
Oliyon Research. (2026). எஸ்டிஎல்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ywjav4h7/MLA
"எஸ்டிஎல்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ywjav4h7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment