உச்சித் தோல் நெய்ப்பசை

uccit tōl neyppacai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மயிர்க்கால் எண்ணெய்ச் சுரப்பிகள் அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் உச்சிவட்டக் குடுமித் தோலில் உண்டாகும் நெய்ப்பசை — seborrhoea
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மயிரடிச் சுரப்பு மிகைப்பு, மெழுகு ஊறல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 988)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yw6d2a5p/

தமிழ்
“உச்சித் தோல் நெய்ப்பசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yw6d2a5p/
APA
Oliyon Research. (2026). உச்சித் தோல் நெய்ப்பசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yw6d2a5p/
MLA
"உச்சித் தோல் நெய்ப்பசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yw6d2a5p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment