மூட்டுத் திருகிழை

mūṭṭut tirukiḻai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறுக்கு வெட்டு முக்கோண வடிவத்திலுள்ள ஒரு திரு கிழை. இதன் ஒருமுகப்பு திருதின் அச்சுக்குச் செங்கோணத்தில் அமைந்திருக்கும். இரண்டாம் முகப்பு சாய்வாக இருக்கும். பீரங்கி போன்ற அவற்றில் அளவுக்கு மீறிய அதிர்ச்சியைத் தாங்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது — buttess thread
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yvqy2esr/

தமிழ்
“மூட்டுத் திருகிழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yvqy2esr/
APA
Oliyon Research. (2026). மூட்டுத் திருகிழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yvqy2esr/
MLA
"மூட்டுத் திருகிழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yvqy2esr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment