இலையுதிரா மரம்

ilaiyutirā maram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன் இலைகளையும்,பசிய சிறு மலர்களையும், செங்கனிகளையும் உடைய, மெதுவாக வளரும் ஒரு சிறிய மரம். இதன் வெட்டு மரம் வெண்மையானது; கடினமானது, நெருக்கமான கரணைகளையுடையது. பியானோவிரற்கட்டைகள், உட்பூச்சு வேலைகள் உட்புற அலங்காரங்கள் ஆகியவற்றிற்குப் பயன்படுகிறது — holly
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 345)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yv3ppav2/

தமிழ்
“இலையுதிரா மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yv3ppav2/
APA
Oliyon Research. (2026). இலையுதிரா மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yv3ppav2/
MLA
"இலையுதிரா மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yv3ppav2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment