விரைவு நினைவகம்

viraivu niṉaivakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தக வலைத் தற்காலிகமாக சேமித்து வைப்பதற்கான சிறிய அதிவேக நினைவகம். மெதுவாக இயங்கும் பெரு நினைவகத்திற்கும், வேகமான மையச் செயலக அலகுக்கும் இடை யில் வழக்கமாகப் பயன்படுத்தப்படு வது. விரைவு அட்டை (scratch pad) என்றும் அழைக்கப்படுகிறது — cache memory
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அவசரத்தேவை நினைவகம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 114)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yuk4msp8/

தமிழ்
“விரைவு நினைவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yuk4msp8/
APA
Oliyon Research. (2026). விரைவு நினைவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yuk4msp8/
MLA
"விரைவு நினைவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yuk4msp8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment