எதிர்வினை

etirviṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வினை/செயலின் விளைவு/தாக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (எதிர்வினை)
2.
ஒரு வினையூக்கிக்கு எதிரான செயல்முறையை உடைய ஒரு மருந்தின் வினை — counteraction
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 341)
3.
வேதியியலில் புறத்தாக்குதலால் ஏற்படும் இயல்பு மாறுபாடு — reaction
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 522)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ytwmq5cb/

தமிழ்
“எதிர்வினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ytwmq5cb/
APA
Oliyon Research. (2026). எதிர்வினை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ytwmq5cb/
MLA
"எதிர்வினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ytwmq5cb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment