ஆயிலியம்
āyiliyam
ஆயிலியம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஒன்பதாவது.
ஆயிலியம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஒன்பதாவது. கடக ராசியின் ஒரு பகுதி. இத்தொகுதியின் முக்கிய நட்சத்திரம் மேனாட்டு மரபில் δ-கான்ஸ்ரை (δ-Cancri) எனப்படும். இந்தியப் பஞ்சாங்கத்தில் இது குயவனின் சக்கரம், பாம்பு, சாய்வான அம்மி ஆகிய குறிகளால் குறிப்பிடப்பெறுகிறது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 447)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ytuwmr4e/
தமிழ்“ஆயிலியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ytuwmr4e/APA
Oliyon Research. (2026). ஆயிலியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ytuwmr4e/MLA
"ஆயிலியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ytuwmr4e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment