{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ytuwmr4e/", "data": {"id": "ytuwmr4e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ytuwmr4e/", "kind": "article", "headword": "ஆயிலியம்", "romanization": "āyiliyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.157132+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆயிலியம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஒன்பதாவது.", "body_ta": "ஆயிலியம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஒன்பதாவது. கடக ராசியின் ஒரு பகுதி. இத்தொகுதியின் முக்கிய நட்சத்திரம் மேனாட்டு மரபில் δ-கான்ஸ்ரை (δ-Cancri) எனப்படும். இந்தியப் பஞ்சாங்கத்தில் இது குயவனின் சக்கரம், பாம்பு, சாய்வான அம்மி ஆகிய குறிகளால் குறிப்பிடப்பெறுகிறது."}}