சூல்திசு

cūlticu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூலில் அமைத்துள்ள பஞ்சுத்திசு. உறையில் விதையுள்ள தாவரங்கள், உறையில் விதையில்லாத் தாவரங்கள் ஆகியவற்றின் பெருஞ்சிதலகமாக (மெகாஸ்போரியம்) இதனைக் கருதலாம். சூல்துளை வழியாக மகரந்தக் குழல் இத்திசுவிற்குச் செல்கிறது — nucellus
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 296)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ytenf26v/

தமிழ்
“சூல்திசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ytenf26v/
APA
Oliyon Research. (2026). சூல்திசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ytenf26v/
MLA
"சூல்திசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ytenf26v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment