தொகுப்பு வரி

tokuppu vari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரிதாள் அல்லது சொல் தொகுப்பு நிரலாக்கத் தொடர் பயன்படுத்தப்படும்போது திரையில் காட்டப்படும் நிலை அறிக்கை வரி. அடையாளம் சுட்டும் அம்புக்குறி அப்போது எங்கே இருக்கிறது என்றும், எவ்வளவு நினைவகம் மீதமுள்ளது என்றும், பயனில் உள்ள கோப்பின் பெயர் என்ன என்றும் பயனாளருக்கு இது கூறுகிறது. தரவுவின் வகைகளில் ஒன்று அல்லது இரண்டினைக் கூறலாம். அடையாளம் காட்டும் அம்புக் குறி இடத்தில் உள்ள உள்ளடக்கம் அல்லது தரவு திட்டத்தின் அமைப்பு போன்றவற்றை விரி தாளில் இது காட்டும் — edit line
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பதிப்பு வரி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 508)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yt6dzjmr/

தமிழ்
“தொகுப்பு வரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yt6dzjmr/
APA
Oliyon Research. (2026). தொகுப்பு வரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yt6dzjmr/
MLA
"தொகுப்பு வரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yt6dzjmr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment