ஜேம்ஸ் இழைமம்
jēms iḻaimam
பொருள்கள் · Senses
1.
இதய மேலறையை ஏவி முடிச் சுடன் அல்லது "ஹிஸ்" தொகுதியுடன் இணைக்கும் துணைத் தொகுதி. இது நெஞ்சுப்பைத் துடிப்புகளைக் கடத்துவதற்கான வழி. இதனால், இவை மேலறைக் கீழறை முடிச்சினை தவிர்த்துச் செல்கின்றன. இது கீழறையின் தூண்டலுக்கு அனுமதிக்கிறது. இதனால், இதய விரைவுத்துடிப்பு ஏற்படுகிறது. இதனை அமெரிக்க மருத்துவ அறிஞர் டி.என். ஜேம்ஸ் விவரித்தார்.
— James fibres
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yt65mwyu/
தமிழ்“ஜேம்ஸ் இழைமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yt65mwyu/APA
Oliyon Research. (2026). ஜேம்ஸ் இழைமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yt65mwyu/MLA
"ஜேம்ஸ் இழைமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yt65mwyu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment