அச்சுப் பொறிக் கட்டுப்படுத்தி
accup poṟik kaṭṭuppaṭutti
பொருள்கள் · Senses
1.
ஒர் அச்சுப்பொறியில் குறிப்பாக ஒரு பக்க-அச்சுப் பொறியின் செயலாக்கத்திற்கான வன்பொருள். இது ராஸ்டர் படிமச் செயலி, நினைவகம் மற்றும் பொதுப்பயன் நுண்செயலி களையும் உள்ளடக்கியது. அச்சுப்பொறிக் கட்டுப்படுத்தி சொந்தக் கணினியின் ஒர் அங்கமாகவும் இருக்க முடியும். மிகுவேக வடத்தின் மூலமாக கணினி யுடன் இணைக்கப் பட்டிருக்கும்.
— printer controller
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ys33w5s4/
தமிழ்“அச்சுப் பொறிக் கட்டுப்படுத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ys33w5s4/APA
Oliyon Research. (2026). அச்சுப் பொறிக் கட்டுப்படுத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ys33w5s4/MLA
"அச்சுப் பொறிக் கட்டுப்படுத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ys33w5s4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment