ஆக்ரான்
ākrāṉ
(Akran) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஓஹியோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள நகரம்.
(Akran) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஓஹியோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள நகரம். உலகத்திலுள்ள ரப்பர்க் கைத்தொழில் நகரங்களுள் இதுவே பெரியது. வேறு கைத்தொழில்களும் நடைபெறுகின்றன. ஆக்ரான் என்பதன் பொருள் உயரமான இடம் என்பதாகும். இது கடல் மட்டத்துக்கு 950 அடி உயரத்திலிருக்கிறது. மக்கள் தொகையில் 2·5% நீக்ரோக்கள். அமெரிக்காவின் பெரிய ஆகாய விமான நிலையங்களுள் ஒன்று இங்கே இருக்கிறது. நகராண்மைக் கழகத்தால் நடத்தப்பெறும் பல்கலைக் கழகம் ஒன்று உண்டு.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 348)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yq7psdkd/
தமிழ்“ஆக்ரான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yq7psdkd/APA
Oliyon Research. (2026). ஆக்ரான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yq7psdkd/MLA
"ஆக்ரான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yq7psdkd/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment