ஆதன் ஓரி
ātaṉ ōri
ஆதன் ஓரி கடையெழு வள்ளல்களில் ஒருவன்.
ஆதன் ஓரி கடையெழு வள்ளல்களில் ஒருவன். வல்வில் ஓரி எனவும் ஓரி எனவும் கூறப்படுவான். கொல்லிமலை நாட்டினை ஆண்டவன். கூத்தாடுவார்க்குப் பணம் கொடுத்துக் காரிப்புரவியைச் செயித்த ஓரி என்னும் குதிரையை உடையவன். இவனைக் கழைதின்யானையார் புறத்திலும், பரணரும் கபிலரும் நற்றிணையிலும் பாடியுள்ளனர் (புறம்.204,நற்.320.326)
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 412)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yq299zrp/
தமிழ்“ஆதன் ஓரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yq299zrp/APA
Oliyon Research. (2026). ஆதன் ஓரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yq299zrp/MLA
"ஆதன் ஓரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yq299zrp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment