சிறிதாக்கு பொத்தான்
ciṟitākku pottāṉ
பொருள்கள் · Senses
1.
விண்டோஸ் 3. x, விண்டோஸ் 95/98/என்டி இயக்க முறைமைகளில் ஒரு சாளரத்தின் மேல் வலது மூலையில் உள்ள ஒரு பொத்தான். இதன்மீது சுட்டியால் சொடுக்கும்போது சாளரம் மறைந்து கொள்ளும். விண்டோஸ் 3. x மற்றும் விண்டோஸ் என்டி 3. 5 ஆகியவற்றில் முகப்புத் திரையிலேயே ஒரு சின்னமாக அமர்ந்து கொள்ளும். விண்டோஸ் 95/98 மற்றும் விண்டோஸ் என்டி 4. 0 மற்றும் அதற்குப் பின்வந்த விண்டோஸ் இயக்க முறைமைகளில் திரையின் அடிப்பகுதியிலுள்ள பணிப்பட்டையில் (Taskbar) சாளரப் பெயர் ஒரு பொத்தானாக அமர்ந்து கொள்ளும். அந்தப் பொத்தான்மீது சொடுக்கும் போது சாளரம் முந்தைய அளவுக்கு விரியும்
— minimize button
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yprpfjuh/
தமிழ்“சிறிதாக்கு பொத்தான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yprpfjuh/APA
Oliyon Research. (2026). சிறிதாக்கு பொத்தான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yprpfjuh/MLA
"சிறிதாக்கு பொத்தான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yprpfjuh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment