சார்ந்ததன் வண்ணம்

cārntataṉ vaṇṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தற்றரும தருமி என்பது வடமொழி வழக்கு படிகம் தான் சார்ந்த பொருளின் வண்ணமாதல் போல், சத்து, அசத்து என்பவற்றுள் எதனோடு சார்கின்றதோ அதன் தன்மைத்தாய் நிற்பது ஆன்மா. இதுவே ஆன்மாவின் சொரூப அல்லது உண்மை இலக்கணம் பொதுவாக, ஒருபொருள் தான் சார்கின்ற பொருளின் வண்ணமாகும். பசு என்னும் உயிர் சிற்றறிவு உடையது. ஆதலால், அது தன் சார்ந்த பொருளின் வண்ணமாவது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 120)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ynkjnum3/

தமிழ்
“சார்ந்ததன் வண்ணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ynkjnum3/
APA
Oliyon Research. (2026). சார்ந்ததன் வண்ணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ynkjnum3/
MLA
"சார்ந்ததன் வண்ணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ynkjnum3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment