{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ynkjnum3/", "data": {"id": "ynkjnum3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ynkjnum3/", "kind": "word", "headword": "சார்ந்ததன் வண்ணம்", "romanization": "cārntataṉ vaṇṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:15.206516+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தற்றரும தருமி என்பது வடமொழி வழக்கு படிகம் தான் சார்ந்த பொருளின் வண்ணமாதல் போல், சத்து, அசத்து என்பவற்றுள் எதனோடு சார்கின்றதோ அதன் தன்மைத்தாய் நிற்பது ஆன்மா. இதுவே ஆன்மாவின் சொரூப அல்லது உண்மை இலக்கணம் பொதுவாக, ஒருபொருள் தான் சார்கின்ற பொருளின் வண்ணமாகும். பசு என்னும் உயிர் சிற்றறிவு உடையது. ஆதலால், அது தன் சார்ந்த பொருளின் வண்ணமாவது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 120"}]}}