திமிர்

timir
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆணவம், மமதை, செருக்கு; மனக் கொழுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமிர்)
2.
தேகக் கொழுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமிர்)
3.
மரத்துப் போகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமிர்)
4.
குளிராலுண்டாகும் விறைப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமிர்)
5.
சோம்பல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமிர்)
6.
திமிர்வாதம் - தேகம் மரத்துப் போவதால் உண்டாகும் நோய்வகை; உடற்கொழுப்பால் ஏற்படும் தாமத புத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமிர்)
7.
அறிவுடல்களின் சோர்வு
மூலம் · source: தமிழ் விக்சனரி (திமிர்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yn6xdqnb/

தமிழ்
“திமிர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yn6xdqnb/
APA
Oliyon Research. (2026). திமிர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yn6xdqnb/
MLA
"திமிர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/yn6xdqnb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment