ஈவு

īvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொடை, வரம், மீதி
2.
வகுத்து வந்த எண். அறிவுக்குறி எண் என்பது அறிவுத்திறன் அளவெண். சுவாச ஈவு என்பது, ஒரு குறிப்பிட்ட கால அளவின் போது உள்ளிழுக்கும் ஆக்சிஜன் அளவுக்கும், வெளிவிடும் கார்பன்டை-யாக்சைடின் அளவுக்கும் இடையிலான விகிதம் — quotient
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 926)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ymyjvk4h/

தமிழ்
“ஈவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymyjvk4h/
APA
Oliyon Research. (2026). ஈவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ymyjvk4h/
MLA
"ஈவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ymyjvk4h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment