ஒரு படித்தான சூழல்

oru paṭittāṉa cūḻal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிறுவனத்துக்குள் ஒரே தயாரிப்பாளரின் வன்பொருளையும் ஒரே தயாரிப்பாளரின் மென்பொருள்களையும் பயன்படுத்துகின்ற ஒரு மென்பொருளாக்கச் சூழல் — homogeneous environment
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 707)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ym3dv68a/

தமிழ்
“ஒரு படித்தான சூழல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ym3dv68a/
APA
Oliyon Research. (2026). ஒரு படித்தான சூழல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ym3dv68a/
MLA
"ஒரு படித்தான சூழல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ym3dv68a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment