ஒளிபடர் நேரம்

oḷipaṭar nēram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிப்பட சுருளில் ஒளிபடரும் மொத்த நேரத்தின் அளவு,இது ஒளித்திரையின் ஊடுருவும் திறன், கால நீட்சி, வடிவளவு ஆகியவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது — exposure
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 265)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yjkayvs7/

தமிழ்
“ஒளிபடர் நேரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yjkayvs7/
APA
Oliyon Research. (2026). ஒளிபடர் நேரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yjkayvs7/
MLA
"ஒளிபடர் நேரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yjkayvs7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment