ஒழிபொருள்

oḻiporuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எச்சில்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஒழிபொருள்)
2.
எஞ்சு பொருள். எ-டு நீதியினால் உலகர்க்கும் சத்திநிபாசிதர்க்கும் நிகழ்த்தியது நீள் மறையின் ஒழிபொருள் (சிசி ப 267) ஒழுக்கம் நற்செய்கை அறவகை மூன்றில் ஒன்று. எ-டு ஒழுக்கம் விழுப்பம் தரும், மேன்மை தரும், நன்றிக்கு வித்தாகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 86)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yjemsjj9/

தமிழ்
“ஒழிபொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yjemsjj9/
APA
Oliyon Research. (2026). ஒழிபொருள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yjemsjj9/
MLA
"ஒழிபொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yjemsjj9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment