நம்பகம்

nampakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொருளையோ நபரையோ எந்த அளவுக்கு நம்பலாம் என்பதை உணர உதவும் அளவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நம்பகம்)
2.
செயல்முறைப் பொறியமைவு அல்லது தனிப்பட்ட வன்பொருள் சாதனம் எவ்விதப் பழுதுமின்றி தடையின்றி செயற்படுவதற்கான திறம்பாட்டின் அளவீடு — reliability
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நம்பகத்தன்மை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1241)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yjbekudx/

தமிழ்
“நம்பகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yjbekudx/
APA
Oliyon Research. (2026). நம்பகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yjbekudx/
MLA
"நம்பகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yjbekudx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment