வரைகலைத் துணைச் செயலி

varaikalait tuṇaic ceyali
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில ஒளிக்காட்சி தகவிகளில் இணைக்கப்பட்டிருக்கும் தனிச்சிறப்பான நுண்செயலி.மையச்செயலகத்தின் பிற பணிக்கான ஆணைகளுக்கு ஏற்ப,கோடுகள் நிரப்பிய பரப்புகளால் ஆன வரைகலை உருவங்களை இச்செயலி உருவாக்கும். — graphics coprocessor
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 663)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yh856tmp/

தமிழ்
“வரைகலைத் துணைச் செயலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yh856tmp/
APA
Oliyon Research. (2026). வரைகலைத் துணைச் செயலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yh856tmp/
MLA
"வரைகலைத் துணைச் செயலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yh856tmp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment