செந்நீர்

cennīr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப் பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப் பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். குருதிக்கான பிற பெயர்கள் அரத்தம், இரத்தம், குருதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (செந்நீர்)
2.
புதுவெள்ளம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 194)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yg9yyd2t/

தமிழ்
“செந்நீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yg9yyd2t/
APA
Oliyon Research. (2026). செந்நீர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yg9yyd2t/
MLA
"செந்நீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yg9yyd2t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment