தொடர்வரிசை அச்சுப் பொறி
toṭarvaricai accup poṟi
பொருள்கள் · Senses
1.
ஒற்றைக் கம்பி வழியாக ஒரு சமயத்தில் ஒரு துண்மி வீதம் கணினியிலிருந்து தகவல்களைப் பெறுகிற அச்சடிப்பி. (ஒரு எழுத்து, எட்டு துண்மிகளுக்குச் சமம்). கட்டுப்பாட்டுச் சைகைகளைப் பரிமாற்றிக் கொள்வதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூடுதல் கம்பிகள் தேவைப்படலாம். இது ஒரே சமயத்தில், 600 cps வேகத்தில் ஒரு எழுத்தை அச்சடிக்கிறது. இது இணை அச்சடிப்பி என்பதிலிருந்து வேறுபட்டது serial processing : தொடர்வரிசைச் செய்முறைப்படுத்துதல்;வரிசைச் செயலாக்கம்;தொடர் நிலைச்செயலாக்க்ம் : ஒரு கோப்பில் பதிவேடுகளை, அவை சேமித்து வைக்கப்பட்ட இயல்பான வரிசைமுறையில் ஒன்றன்பின் ஒன்றாகப் படித்தல் மற்றும்/அல்லது எழுதுதல். இது இணை செய்முறைப் படுத்தல் என்பதிலிருந்து வேறுபட்டது. serial reading : தொடர்வரிசைப் படிப்பு;வரிசைமுறைப் படிப்பு;தொடர் நிலைப் படிப்பு : துளையிட்ட அட்டையிலிருந்து பத்தி பத்தியாகப் படித்தல். இது இணையாகப் படித்தல் என்பதிலிருந்து வேறுபட்டது.
— serial printer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yfhs9auv/
தமிழ்“தொடர்வரிசை அச்சுப் பொறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yfhs9auv/APA
Oliyon Research. (2026). தொடர்வரிசை அச்சுப் பொறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yfhs9auv/MLA
"தொடர்வரிசை அச்சுப் பொறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yfhs9auv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment