வட்டச் சாரை

vaṭṭac cārai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவுகளை ஒரு முனையில் நுழைத்து மற்றொன்றில் எடுக்கின்ற ஒரு வகை தரவுக் கட்டமைப்பு. சாரையின் இருபுறமும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். சுட்டுகள் இரண்டும் நடப்பின் முன் பகுதியையும், பின் பகுதியையும் கவனித்துக் கொண்டே இருக்கும் — circular queue
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சுழல் சாரை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 253)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yewsfevy/

தமிழ்
“வட்டச் சாரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yewsfevy/
APA
Oliyon Research. (2026). வட்டச் சாரை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yewsfevy/
MLA
"வட்டச் சாரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yewsfevy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment