{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yewsfevy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yewsfevy/", "kind": "word", "headword": "வட்டச் சாரை", "romanization": "vaṭṭac cārai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:02.834634+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுகளை ஒரு முனையில் நுழைத்து மற்றொன்றில் எடுக்கின்ற ஒரு வகை தரவுக் கட்டமைப்பு. சாரையின் இருபுறமும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். சுட்டுகள் இரண்டும் நடப்பின் முன் பகுதியையும், பின் பகுதியையும் கவனித்துக் கொண்டே இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "circular queue", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சுழல் சாரை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 253"}]}}