ஆதாரக் கவடு

ātārak kavaṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மெக்கின்டோஷ் கோப்பின் ஆதாரப் பகுதி. எடுத்துக்காட்டாக,ஒரு வாசக ஆவணத்தில்,இது தரவு வட்டிலுள்ள வாசகத்துக்குக் குறை நிரப்புகிற உருவமைவுக் குறியீடுகளைக் கொண்டிருக்கிறது.ஒரு செயல் முறையில்,இது நிறைவேற்றத்தக்கக் குறியீடு,பட்டியல்கள்,பலகணிகள்,உரையாடல் பெட்டிகள்,பொத்தான்கள், எழுத்து முகப்புகள்,உருவடிவங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் — resource fork
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1254)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yendn67e/

தமிழ்
“ஆதாரக் கவடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yendn67e/
APA
Oliyon Research. (2026). ஆதாரக் கவடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yendn67e/
MLA
"ஆதாரக் கவடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yendn67e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment