{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yendn67e/", "data": {"id": "yendn67e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yendn67e/", "kind": "word", "headword": "ஆதாரக் கவடு", "romanization": "ātārak kavaṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:23.691007+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மெக்கின்டோஷ் கோப்பின் ஆதாரப் பகுதி. எடுத்துக்காட்டாக,ஒரு வாசக ஆவணத்தில்,இது தரவு வட்டிலுள்ள வாசகத்துக்குக் குறை நிரப்புகிற உருவமைவுக் குறியீடுகளைக் கொண்டிருக்கிறது.ஒரு செயல் முறையில்,இது நிறைவேற்றத்தக்கக் குறியீடு,பட்டியல்கள்,பலகணிகள்,உரையாடல் பெட்டிகள்,பொத்தான்கள், எழுத்து முகப்புகள்,உருவடிவங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "resource fork", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1254"}]}}