முறுவல்
muṟuval
பொருள்கள் · Senses
1.
பல்
— tooth, smile, laugh, happiness, an ancient treatise on dancing, not extant
முத்த முறுவல் (1113)
2.
புன்னகை, நகை
புதியதோர் முறுவல்பூத்தாள் ( சூர்ப்ப. 5)
3.
மகிழ்ச்சி
பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் (பொ. 111)
4.
இறந்துபட்டதொரு பழைய நாடகத் தமிழ்நூல். ( உரைப்பாயிரம், பக். 9.)
5.
முறுவலி - to smile
6.
சிரிப்பு
7.
பற்கள், (குறள் 1113).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ydzmattq/
தமிழ்“முறுவல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydzmattq/APA
Oliyon Research. (2026). முறுவல். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/ydzmattq/MLA
"முறுவல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydzmattq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment