முறுவல்

muṟuval
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல் — tooth, smile, laugh, happiness, an ancient treatise on dancing, not extant
முத்த முறுவல் (1113)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுவல்)
2.
புன்னகை, நகை
புதியதோர் முறுவல்பூத்தாள் ( சூர்ப்ப. 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுவல்)
3.
மகிழ்ச்சி
பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் (பொ. 111)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுவல்)
4.
இறந்துபட்டதொரு பழைய நாடகத் தமிழ்நூல். ( உரைப்பாயிரம், பக். 9.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுவல்)
5.
முறுவலி - to smile
மூலம் · source: தமிழ் விக்சனரி (முறுவல்)
6.
சிரிப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 344)
7.
பற்கள், (குறள் 1113).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 188)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ydzmattq/

தமிழ்
“முறுவல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydzmattq/
APA
Oliyon Research. (2026). முறுவல். In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/ydzmattq/
MLA
"முறுவல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydzmattq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment