சமூகான்ம வாதம்

camūkāṉma vātam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சவுத்திராந்திகம். :உடல், பொறி, சூக்கும உடல்,உயிர்வளி ஆகியவற்றுள் ஒன்று குறைந்தாலும் அறிவு நிகழாது. அவை எல்லாம் கூடிய சமுதாயமே உயிர் என்னுங்கொள்கை. இக்கொள்கை உடையவர் சமூகான்மவாதி எனப்படுவர். இவர்கள் பெளத்தருள் ஒரு சாரர்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 115)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ydz7hyxx/

தமிழ்
“சமூகான்ம வாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydz7hyxx/
APA
Oliyon Research. (2026). சமூகான்ம வாதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ydz7hyxx/
MLA
"சமூகான்ம வாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydz7hyxx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment