கொசுவழி பரவும் நோய்க் கிருமிகள்

kocuvaḻi paravum nōyk kirumikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒட்டுத்தோடுடைய இணைப்புடன் உயிரினங்களினால் பரவும் RNA என்ற நோய்க்கிருமிகள். இதில் கொசுவினால் பரவும் நோய்க்கிருமிகளும் அடங்கும். மஞ்சள் காய்ச்சல், முட்டுகளில் கடும் நோவு உண்டு பண்ணும் கொள்ளைக் காய்ச்சல் (டெங்கு காய்ச்சல்) போன்ற நோய்கள் இவற்றினால் பரவுகின்றன — arboviruses
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஆர்போ அதி நுண்ணுயிர் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 142)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ydyrd56j/

தமிழ்
“கொசுவழி பரவும் நோய்க் கிருமிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydyrd56j/
APA
Oliyon Research. (2026). கொசுவழி பரவும் நோய்க் கிருமிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ydyrd56j/
MLA
"கொசுவழி பரவும் நோய்க் கிருமிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ydyrd56j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment